Breaking News

படுக்கை

Shakthi

முத்தச் சத்தம் ஒன்றே போதும்
யுத்தம் ஒன்றே வேண்டாம் பெண்ணே
நித்தம் நித்தம் உந்தன் காலில்
மணியாய் ஆட சித்தம் வேண்டும்

பட்டு மெத்தை வேண்டாம் பெண்ணே
பாறாங்கல்லாய் போனதின்று
எட்டுத் திக்கும் இருந்த போதும்
உன் இடையில் தானே துயில வேண்டும்

-அன்புடன் சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *