Breaking News

சிதறல்கள்

தமிழ் எனும் தேன்

November 15, 2018

ஆயிரம் பிறவி புண்ணியத்தின் பலனாய் தமிழ்த்தாயின் இளைய மகனாய் பிறந்தேன். தமிழனாய் பிறந்ததே சிறப்பு. தமிழெனும் தெல்லமுது, திகட்டாத தேனமுது நமக்கு பற்பல வாழ்வியல் சிந்தனைகளை அளித்துள்ளது, அவற்றில் சிலவற்றை பகிர ஆசை.   =============================================== நீ செல்லமாட்டாய் என்றால் என்னிடம் கூறு, சென்று வெகு சீக்கிரம் வந்துவிடுவேன் என்பதை எல்லாம் நீ வரும் வரை உயிரோடு இருப்பவர்களிடம் போய் சொல் என்று கூறுவது போல உள்ள குறள். காதலை இவ்வளவு அழகாக வேறு யாராலும் காட்ட […]

Read More

பெண் எனும் பெரும்பேய்

November 13, 2018

காதல் பேசி காமம் தீர்க்கும் பெண்னே… எப்படியும் பிரிப்பார்கள் என்றே சேர்ந்தாயோ? மாதங்கள் பத்தல்ல, வருடங்கள் பல கருவாய் சுமந்த நம் காதலை கருக்கலைப்பு செய்தாய்… உன் இடத்தில் நானிருந்தால் என் உயிரையும் உனக்காய் கொடுத்திருப்பேன்… எனக்காய் போராட வேண்டாம்… நமக்காய் ஓர் வார்த்தையேனும் பேசியிருக்கலாம்… தேவைக்காக சேர்த்தாயோ – இல்லை தேகத்திற்காய் சேர்ந்தாயோ? காதல் என்று சொல்லாதே – உன் உளமே சிரிக்கும் உனைப்பார்த்தே… முதலிரவு முன் முன்னூறு இரவு ஒத்திகை… மணமேடையில் எப்படி வருகுது […]

Read More